தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை இருப்பதால் மாவட்ட நிர்வாகங்களுக்கு தயராக இருக்க உத்தரவு: பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 20,21,22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயராக இருக்க தமிழ்நாடு உத்தரவு . கனமழையை எதிர்கொள்ள  தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல். ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்ட நிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Stories: