×

நீலகிரி மாவட்டம் குன்னுரில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 3 பேர் காயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் அருவங்காட்டிலுள்ள ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் 3 பேர் காயம்  அடைந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பனி நடைபெற்று வருகிறது.


Tags : Nilgiri district ,Gunnur ,Military ,Explosion Factory , Blast at army ammunition factory in Gunnur, Nilgiri district: 3 injured
× RELATED சோலூர் செல்லும் சாலையில் சாய்ந்துள்ள பைன் மரங்களால் விபத்து அபாயம்