×

கால்பந்து வீராங்கனை பிரியா மரணவழக்கில் தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Briya , Football player, Priya dead, doctors go missing, 3 private organization
× RELATED சென்னை திரு.வி.க.நகர் மண்டலம்,...