×

திருவாரூர் மாவட்டத்திற்கு டிச. 5ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர்: முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு டிச. 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பணி நாள் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.


Tags : Thiruvarur District , Dec for Tiruvarur district. 5th Local Holiday: Collector Notification
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்