செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் மக்கள் ரயில் மறியல்

திருவள்ளூர்: செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி ரயிலை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: