×

நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலை.தேர்வு தேதி மாற்றம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை நடைபெற இருந்த நிலையில் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வேறு  தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை. துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

Tags : Chennai University , Madras University exam date change which was to be held tomorrow
× RELATED சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்...