மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு: அரசு மருத்துவமனை தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 210 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மெட்ராஸ்ஐ பாதிப்புள்ளவர்கள் அடுத்தவர் கண்களை பார்த்தால் பரவும் என்பது முற்றிலும் தவறு என்று அரசு மருத்துவமனை கூறியுள்ளது. மதுரையில் மெட்ராஸ்ஐ பாதிப்பு பரவுவது குறித்தது மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Related Stories: