சிகிச்சைக்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்-க்கு மாணவி சிந்து நன்றி தெரிவித்தார்.

சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமடைந்த செல்வி சிந்து, முதலமைச்சர்

மு.க ஸ்டாலினை சந்தித்து தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவியமைக்காக நன்றி தெரிவித்தார்.

Related Stories: