×

தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களை வெளியிட விடமாட்டோம்: சீமான் அறிக்கை..!

சென்னை: விழாக்காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான முடிவை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழ்நாட்டில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamilnadu , We will not allow release of Telugu films in Tamilnadu: Seeman report..!
× RELATED 450 கோடி முறை பெண்கள் இலவச பஸ் பயணம்:...