100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: எல்லா இடங்களிலும் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: