விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தப்படும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி தினகரனை சந்திப்பேன் எனவும் கூறினார்.

Related Stories: