இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது

வெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. போட்டி நடைபெற இருந்த, நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.

Related Stories: