×

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

தூத்துக்குடி: கே.எஸ்.அழகிரியை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Thuthukudi ,Northern District Congress , Tuticorin North District Congress President resigns
× RELATED பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து வடக்கு மாவட்ட காங். ஆர்ப்பாட்டம்