சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: