திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தூய்மைப் பணி

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தூய்மைப் பணி  நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களை முதன்முறையாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் அதிநவீன கிரேன் இயந்திரம் மூலம் தண்ணீரைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

Related Stories: