2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும்: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி

ஆந்திரா: 50 தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று இன் ஸ்பேஸ் இயக்குநர் கூறியுள்ளார். அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தனியார் நிறுவன ராக்கெட்டுகள் விண்ணில் பறக்கவுள்ளது. 2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும் என்று ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இஸ்ரோ அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது என்று ஒன்றிய இணையமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: