×

நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார் கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன்

கோவை: நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கோவையில் நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடக்கி வைத்து பேட்டி அளித்து வருகிறார். கூட்டுறவுத்துறைகளில் 22,923 சொசைட்டி சங்கங்கள் வளர்ந்துள்ளது என்றும் 66,761 கோடி வைப்பு நிதி வைத்துள்ளோம் என்று கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.


Tags : Cooperative Department ,Radhakrishnan , Cooperatives Secretary Radhakrishnan launched the sale of 2.5 kg gas cylinders at fair price shops.
× RELATED வேம்பார் பகுதியில் ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹2.5 லட்சம் பறிமுதல்