தேர்வு கட்டண அபராதம் குறைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டண அபராதம் குறைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலையில் இன்றைய தேர்வுக்கு கடந்த ஆண்டு வினாத்தாளை வழங்கியதால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: