எழும்பூர் காவல் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை

சென்னை: எழும்பூர் காவல் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து எழும்பூர் காவல்துறை மர்ம நபர்களை தேடி வருகிறது. உயிரிழந்த விவேக் வியாசர்பாடியை சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: