×

இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி - மழை காரணமாக டாஸ் தாமதம்

வெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி - மழை காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறவுள்ள நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஹர்திக் பாண்யா தலைமையிலான இந்திய அணி எவ்வாறு செயல்படும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Tags : India ,New Zealand ,T20 , India vs New Zealand 1st T20I - Toss delayed due to rain
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...