இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் -எஸ் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் -எஸ் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விக்ரம் -எஸ் ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட 3 செயற்கை கோள்களை சுமந்து சென்றது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 3 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படவுள்ளன. தேசிய விண்வெளிவளர்ச்சி, அங்கீகார மைய ஒப்புதலால் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவப்பட்டது.

Related Stories: