×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.39,560க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40குறைந்து ரூ.39,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,945 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.67,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , In Chennai, jewelery gold prices fell by Rs 40 to Rs 39,560
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...