தமிழகத்தில் 6 மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அடுத்தாண்டு துவங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: