பொருளாதார ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ள அடுத்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா பிரதமர் இந்தியா வருகை

ஆஸ்திரேலியா: பொருளாதார ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ள அடுத்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தியா வருகிறார். இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (ECTA) பூட்டவும், உறவை மேம்படுத்தவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வரவுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

Related Stories: