பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து தமிழக அரசு உத்தரவு

சென்னை; பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் 2 கிராமங்கள் மாற்றப்பட்டுள்ளது. ஒரே ஊராட்சிக்குட்பட்ட 2 கிராமங்கள் 2 மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன.

Related Stories: