ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து காலை 11.30 மணிக்கு இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஆந்திரா: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கிய விக்ரம் எஸ் ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் செல்கிறது. செயற்கைகோள்கள் 120 கீ.மீ  உயரத்தில் நிலைநிறுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: