இந்தியா தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ராஜினாமா dotcom@dinakaran.com(Editor) | Nov 18, 2022 தேசிய மாநாடு பரூக் அப்துல்லா டெல்லி; தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக உமர் அப்துல்லா பதவியேற்க வாய்ப்பு உள்ளது.
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு