தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ராஜினாமா

டெல்லி; தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக உமர் அப்துல்லா பதவியேற்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: