×

வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வட சென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 1வது அலகில் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : North Chennai Thermal Power Station , Damage to power generation at North Chennai Thermal Power Station
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது...