சேலம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

சேலம்: சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோகிராபி 2ம் ஆண்டு படித்து வந்த மாணவர் நிர்மல் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் சடலத்தை கைப்பற்றி ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: