×

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்!

வெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 போட்டியில் களமிறங்க உள்ளது.

Tags : India ,T20 Cricket Series ,New Zealand Teams , T20 cricket series between India and New Zealand begins!
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...