ஜி-20 நாடுகளுக்கு இந்தியா தலைமையேற்பு பிரதமர் மோடிக்கு விக்கிரமராஜா வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாடு நடந்தது. அடுத்து நடைபெறும் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அதற்கு தலைமையேற்கும் பிரதமருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தன் வாழ்த்துக்களை தமிழக அனைத்து வணிகர்கள் சார்பாக சமர்ப்பிக்கின்றது.

Related Stories: