இந்தியா மேற்கு வங்கம் புதிய ஆளுநராக ஆனந்த் போஸ் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 ஆனந்த் போஸ் மேற்கு வங்காள ஆளுநர் குடியரசுத் தலைவர் டெல்லி: மேற்கு வங்கம் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது
தயவு செய்து கால தாமதம் செய்யாதீர்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இந்தி பாடலை ஏழை பெண் பாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்: சினிமாவில் பாட வாய்ப்பு வாங்கித்தருவதாக சோனு சூட் வாக்குறுதி
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி!: சீட்டுக்கட்டுகளை போல் சரியும் சாம்ராஜ்யம்..அதானி குழும நிறுவன பங்குகள் விலை 3வது நாளாக சரிவு..!!
ஜி20 மாநாடு கருத்தரங்கு புதுச்சேரியில் தொடங்கியது: 11 நாடுகளைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்பு..!!
ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
பிரதமர் பற்றிய பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மேகாலயா தேர்தலில் புது யுக்தி நட்சத்திர பேச்சாளர்கள், பேரணிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்: வாக்காளர்களை வீடு, வீடாக சென்று சந்திக்க திட்டம்