தமிழகம் விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 விருதாசலம் முல்லை ஏரி கடலூர்: விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் சாலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உதகையை மிஞ்சும் அளவிற்கு பனி: பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு சென்றவர்கள் அவதி
சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்-மாணவிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
உப்பாற்று ஓடையில் கழிவுநீர் கலந்த விவகாரம் 3 தொழிற்சாலைகளை மூட உத்தரவு-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குடும்பப் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை!!
நாகை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஒன்றிய அரசின் குழு ஆய்வு: நெல் ஈரப்பதத்தை 22%- ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை..!!
ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சியில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த 200 காளைகள்-10 பேர் காயம்
இடிந்தகரை: கடலில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் மோதலில் குமரி விசைப்படகு மீனவர்கள் மீது நாட்டுவெடிகுண்டு தாக்குதல்
சிறுவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் 3 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவு!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை தொடர்பாக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
பெரியகுளத்தில் மாம்பிஞ்சுகள் உருவாகும் தருவாயில் மழையால் அழுகிய பூக்கள்: மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை