தமிழகம் திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 191 காவலர்கள் பணியிட மாற்றம் dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருப்பூர் : திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 191 காவலர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 191 காவலர்களை வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரை
வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை..!!
டெக்ஸ்வேலியில் தென்னிந்திய அளவிலான ஜவுளி கண்காட்சி: ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாடல்கள் ஒய்யார நடைபோட்டதை கண்டுரசித்த பொதுமக்கள்
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கரின் 191-வது நினைவு தினம்: மன்னருக்கு அரசு விழா, சிலை அமைக்க வாரிசுகள் கோரிக்கை
மகளிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபர் தட்டிக்கேட்ட சிறை காவலர் மீது கொலை வெறி தாக்குதல்: கும்பலை கைது செய்யக்கோரி 3 மணி நேரம் மறியல்; குழந்தையுடன் 3 பெண்கள் தற்கொலை முயற்சி