திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 191 காவலர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 191 காவலர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 191 காவலர்களை வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: