அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு..!!

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஊதியம் பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் ஊதிய பட்டியலை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பள பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பித்து ஊதியம் பெற்று உடனடியாக வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: