சென்னை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை: அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு மக்கள் காசிக்கும், காசி மக்கள் தமிழ்நாட்டிற்கும் வர வேண்டும் என்பதே பாரதம் என தெரிவித்தார்.
பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டி திட்டம் மூலம் 80% புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: சமூக நலத்துறை அதிகாரி தகவல்
வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரத்திலிருந்து கோவளத்திற்கு மாற்று மழைநீர் கால்வாய் பணி: சிஎம்டிஏ கருத்து கேட்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்