அரக்கோணம் அருகே சைனாபுரம் பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு பாதிப்பு..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சைனாபுரம் பள்ளியில் மாணவன் லோகேஷ் பிறந்தநாளில் சாக்லேட் சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சாக்லேட் சாப்பிட்ட 23 சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் வருகை தந்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories: