குஜராத் நீதிமன்ற நீதிபதி நிகில் காரியெலை பாட்னாவுக்கு இடமாற்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு..!!

காந்திநகர்: குஜராத் நீதிமன்ற நீதிபதி நிகில் காரியெலை பாட்னாவுக்கு இடமாற்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த்குமாரை சந்தித்து வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.

Related Stories: