தமிழகம் காரைக்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் இடையே வரவு செலவு கணக்கின்போது கைகலப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 காரைக்குடி மாரியம்மன் சிவகங்கை: காரைக்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் இடையே வரவு செலவு கணக்கின்போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் தாக்கியதால் சிவகங்கை மாவட்ட பாஜக செயலாளர் நாகராஜன் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டின: கிராசிங் ரயில் நிலையமாக மாறுகிறது
பரமத்திவேலூர் அருகே பேப்பர் மில் பகுதியில் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
பள்ளி, கல்லூரிகளில் நடத்த அரசு முன்வர வேண்டும்; நலிந்து வரும் பழமையான தோல்பாவை கூத்து கலை: மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஏரலில் உள்ள பெருங்குளம், பேரூர் குளங்களில் அமேசான் காடுகளில் காணப்படும் ‘பேய் மீன்’ சிக்கியது: மீனவர்கள் அதிர்ச்சி
செங்கம் அருகே முருகர் கோயிலில் தைப்பூச விழா: கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடைகள் சுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
மதுரையில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ180 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்