இந்தியா புதுச்சேரியில் பாமக போராட்டம்: சட்டப் பேரவை நோக்கி முற்றுகையிட முயற்சி..போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 புதுச்சேரி சட்டப்பேரவை புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக போராட்டம் நடத்தி வருகிறது. சட்டப் பேரவை நோக்கி முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு அரண்களை தாண்டி முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஒடிசாவில் பயங்கரம் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: பொது நிகழ்ச்சிக்கு வந்தபோது சரமாரியாக சுட்ட எஸ்ஐ கைது
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் ஸ்ரீநகரில் நாளை நிறைவு: 21 கட்சிகளில் 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு
கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து வந்த வக்கீல் வெளியேற்றம்: நீதிபதி அதிரடி உத்தரவு
கொலீஜியம் குறித்த விவகாரம்; நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்!: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து
பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அமைச்சர் நபா தாஸ் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு