கோவை அருகே மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது..!!

கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் யானை தாக்கியதில் ராதிகா என்பவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

Related Stories: