தமிழகம் கோவை அருகே மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 மத்திய ரிசர்வ் படை கோயம்புத்தூர் கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் யானை தாக்கியதில் ராதிகா என்பவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
எந்த மருந்து தட்டுப்பாடு என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு மருந்துகள் அனுப்ப தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 ஆண்டுக்கு முன் காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து தாருங்கள்-புகார் எதிரொலியால் அதிகாரிகள் அளவீடு