அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

சென்னை : அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளதால்தான் மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். நாளையே தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களுக்கு படிவங்கள் கூட வழங்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது என்றும், அதிமுக தற்போது தலையில்லாத கட்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Stories: