அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாணவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: