காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories: