காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: பா.ம.க.தலைவர் அன்புமணி கண்டனம்

சென்னை : காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்ததற்கு பா.ம.க.தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையின் 4-வது கைது நடவடிக்கையாகும் என அவர் கூறினார். மேலும், இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது, இதற்கு முடிவே இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories: