×

வலிமை சிமெண்ட் விற்பனை தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் 5,58,432 மெ.டன் விற்பனை செய்து சாதனை..!!

சென்னை: வலிமை சிமெண்ட் விற்பனை தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், 5,58,432 மெ.டன் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. வலிமை என்ற பெயரில் புதிய ரக சிமெண்ட் விற்பனை கடந்த நவம்பர் 16ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வலிமை சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் பிரீமியம் ரகம் ரூ.350, சுப்பீரியர் ரகம் ரூ.365 என விற்பனையாகிறது.

Tags : Strength Cement, 5,58,432 MT Sales, Accomplishment
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...