திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியில் வாழை மரங்கள் நோயால் பாதிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை மரங்கள் நோயால் பாதிப்பு அடைந்துள்ளது. நாட்டு வாழை, கற்பூரவல்லி, பூவன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளில் குருத்துப்பூச்சி நோய், வெடிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: